சங்கராபுரம் அடுத்த மூங்கில்துறைப்பட்டில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கிராமசேவை மைய கட்டிடம் பயன்பாட்டுக்கு வராமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் சுற்றுவட்டார பகுதியை சோ்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஏதேனும் சான்றிதழ் பெற சங்கராபுரம் வரை செல்ல வேண்டிய அவல நிலை உருவாகியுள்ளது. எனவே கிராம மக்களின் நலன் கருதி காட்சிப்பொருளாக உள்ள கிராமசேவை மைய கட்டிடத்தை சீரமைத்து விரைந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க
வேண்டும்.
வேண்டும்.