கோவில்பட்டி தெற்கு திட்டங்குளம் மேல தெருவில் சாலை, வாறுகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படவில்லை. இதனால் மழைக்காலத்தில் தெருவில் மழைநீர், கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்ைட ஏற்படுத்துகிறது. எனவே அடிப்படை வசதிகள் செய்து தருவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.