கடல் அரிப்பு

Update: 2025-10-12 16:35 GMT

சின்ன வீராம்பட்டினம் கடற்கரை பகுதியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அரசு சார்பில் கட்டப்பட்டிருந்த ஆர்ச் கடல் அரிப்பால் சேதமடைந்துள்ளது. கடல் அரிப்பை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்