உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றும் டாக்டர்களில் சிலர் காலதாமதமாக பணிக்கு வருகின்றனர். இதனால் அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருந்து சிகிச்சை பெற வேண்டிய நிலை உள்ளது. இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு ஏற்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.