தெருநாய்கள் தொல்லை

Update: 2025-10-12 16:13 GMT

போடி பழைய பஸ் நிலைய சாலையில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. சாலையில் நடந்து செல்பவர்கள் முதல் வாகனங்களில் செல்பவர்கள் வரை அனைவரையும் துரத்திச்சென்று தெருநாய்கள் அச்சுறுத்துகின்றன. எனவே தொல்லை கொடுக்கும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்