பொதுமக்கள் அச்சம்

Update: 2025-10-12 15:29 GMT

விருதுநகர் மற்றும் அதன் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் அப்பகுதியில் பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சமடைவதோடு தினமும் விபத்தை சந்தித்து வருகின்றனர். தினமும் ஏராளமானோர் நாய்க்கடியால் பாதிக்கப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? 

மேலும் செய்திகள்