நாய்கள் தொல்லை

Update: 2025-10-12 14:39 GMT
திண்டிவனம் 16-வது வார்டு பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இவை அங்குள்ள சாலைகளில் சுற்றி திரிவதுடன், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களை கடிக்க விரட்டுகின்றன. இதனால் அப்பகுதி மக்கள் வெளியே செல்லவே அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்