சுகாதாரக்கேடு

Update: 2025-10-12 13:26 GMT
நெல்லை மாவட்டம் முக்கூடல் பேரூராட்சி 9-வது வார்டு சாஸ்தா கோவில் ரோடு பகுதியில் வாறுகால் அமைக்கப்படவில்லை. மேலும் அங்குள்ள குடிநீர் குழாய் வால்வு தொட்டியில் கழிவுநீர் கலப்பதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதனை சரிசெய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்