பாளையங்கோட்டை அருகே அரியகுளம் விலக்கு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையின் நடுவே உள்ள உயர்கோபுர மின்விளக்கு பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் விபத்து அபாயம் உள்ளது. எனவே உயர்கோபுர மின்விளக்கு மீண்டும் ஒளிர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.