இடியும் நிலையில் மயான கட்டிடம்

Update: 2025-10-12 13:25 GMT
செங்கோட்டை தாலுகா புதூர் பேரூராட்சி மேலப்புதூர் மயானத்தில் உள்ள நன்மைக்கூட கட்டிடம் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனை சீரமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்