புவனகிரி தாலுகா கீழ் வளையமாதேவி கிராமத்தில் பகுதி நேர நூலகம் செயல்பட்டு வந்தது. கடந்த 3 மாதங்களாக இந்த நூலகம் செயல்படவில்லை. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் புத்தகங்கள் படிக்க முடியாமல் சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே நூலகத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.