பண்ருட்டி நான்கு முனை சந்திப்பில் உள்ள மணிக்கூண்டு கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. தற்போது அந்த மணிக்கூண்டு பராமரிப்பின்றி இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே விபரீதம் ஏதும் ஏற்படும் முன் மணிக்கூண்டை முறையாக பராமரித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.