குரங்குகள் தொல்லை

Update: 2025-10-05 16:58 GMT
திட்டக்குடி அருகே வெண்கரும்பூர் கிராமத்தில் குரங்குகள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இவை விவசாய நிலங்களில் உள்ள பயிர்களை சேதப்படுத்தி செல்வதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே அட்டகாசம் செய்து வரும் குரங்குகளை பிடித்து காப்புக்காட்டில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்