மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா ஆட்டுகுளம் ஊராட்சியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி விபத்தை ஏற்படுத்தும் வகையில் சேதமடைந்து உள்ளதாக தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக அதனை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. எனவே இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், புகார் பெட்டியில் செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.