மதுப்பிரியர்களால் அச்சம்

Update: 2025-10-05 16:56 GMT
திருவெண்ணெய்நல்லூர் பஸ் நிலையத்தில் மதுப்பிரியர்கள் மதுகுடித்துவிட்டு காலிபாட்டில்களை அங்கேயே போட்டு உடைத்து விட்டு செல்கின்றனர். இதனால் பயணிகள் இரவு நேரங்களில் ஒருவித அச்சத்துடனேயே பஸ் ஏறிச்செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்