நாய்கள் தொல்லை

Update: 2025-10-05 15:34 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த தெருநாய்கள் சாலையில் செல்லும் நடைபாதையினர், வாகன ஓட்டிகளை துரத்தி சென்று கடிக்கின்றது. எனவே தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும். 

மேலும் செய்திகள்