இருக்கைகள் அமைக்க வேண்டும்

Update: 2025-10-05 14:17 GMT

பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகளின் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள பயணிகள் நிழற்குடையில் இருந்த இருக்கைகள் சேதமடைந்தது. தற்போது பயணிகள் நிழற்குடையில் இருக்கைகள் ஏதும் இல்லாத நிலையில், பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் தரையில் அமர்ந்து பஸ் ஏறி செல்லும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே பயணிகள் அமர போதிய அளவு இருக்கைகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்