ஓடையை தூர்வார வேண்டும்

Update: 2025-10-05 13:07 GMT

மேலநீலிதநல்லூர் யூனியன் சேர்ந்தமங்கலம் கஸ்பா பஞ்சாயத்து கள்ளம்புளி மெயின் ரோடு ஓடையில் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்தும் கூப்பைக்கூளமாகவும காட்சி அளிக்கிறது. எனவே குப்பைகளை அகற்றி ஓடையை தூர்வார அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்