ஏ.டி.எம். அமைக்கப்படுமா?

Update: 2025-09-28 17:40 GMT

 சத்தியமங்கலம் அருகே கடம்பூர் மலைக்கிராமத்தில் ஏ.டி.எம். வசதி இல்லை. இதனால் மலைக்கிராம மக்கள் பணம் எடுக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். கடம்பூர் மலைக்கிராமத்தில் ஏ.டி.எம். வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்