கழிவுநீர் வாய்க்காலால் அவதி

Update: 2025-09-28 17:28 GMT

புதுவை காராமணிக்குப்பம் ஜீவானந்தம் பள்ளி வீதியில் கழிவுநீர் வாய்க்கால் கட்டுமான பணியால் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். இப்பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்