மாணவ-மாணவிகள் அவதி

Update: 2025-09-28 16:51 GMT

பெரியகுளத்தை அடுத்த ஜி.கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்கள் 10 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருக்கிறது. இதனால் பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகள் முழுமையாக கல்வி கற்க முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.

மேலும் செய்திகள்