தெருநாய்கள் தொல்லை

Update: 2025-09-28 16:36 GMT

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது. இந்த தெருநாய்கள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையில் சுற்றித்திரிவதோடு வாகனங்களுக்கு குறுக்கே பாய்ந்து விபத்துகளில் சிக்குகிறது. எனவே சம்பந்தப்பட்ட இந்த பகுதியில் சாலையில் திரியும் தெருநாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்