சட்டவிரோத மது விற்பனை

Update: 2025-09-28 10:32 GMT

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் திட்டக்குடியை அடுத்த துங்கபுரம் கிராமத்தில் சட்ட விரோதமாக 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெற்று வருகிறது. அருகில் மேல்நிலைப்பள்ளி உள்ளதால், இவ்வழியே செல்லும் மாணவ, மாணவிகள் அச்சத்தோடு செல்கிறார்கள். மேலும், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் குறிப்பாக பெண்கள் இவ்வழியாக செல்ல கடும் அவதி அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்