சாலையை ஆக்கிரமித்த செடிகள்

Update: 2025-09-21 17:13 GMT

பழனி-மடத்துக்குளம் சாலையில் காரமடை பஸ் நிறுத்தம் வளைவு பகுதியில் சாலையோரத்தில் செடி-கொடிகள் சாலையை மறைக்கும் வகையில் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை. வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே புதர்போல் வளர்ந்திருக்கும் செடி-கொடிகளை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்