உப்பளம் தமிழ்த்தாய் நகர் சந்திப்பு-அம்பேத்கர் சாலை ஓரத்தில் ‘யு’ வடிவ கழிவுநீரில் வாய்க்காலில் ஏற்பட்ட அடைப்பு சரிசெய்யப்பட்டது. இதற்காக வாய்க்காலில் தோண்டப்பட்ட மண் சாலையோரத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்