பாளையங்கோட்டை அன்புநகர் பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. அந்த வழியாக செல்கிறவர்களை தெருநாய்கள் விரட்டி கடிக்கின்றன. எனவே தெருநாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.