சிக்னல் விளக்கை மறைக்கும் மரங்கள்

Update: 2025-09-07 17:31 GMT

புதுவையில் ரெயில் நிலையம் அருகே வாணரப்பேட்டை ரெயில்வே கேட் இருபுறமும் சிக்னல் விளக்குகள் உள்ளன. இதில் வலதுபுறமுள்ள பகுதியில் மரங்கள் வளர்ந்து சிக்னல் விளக்கை மறைத்தபடி இருக்கிறது. இதை சரிசெய்ய ரெயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்