திண்டுக்கல் மாநகராட்சி 35-வது வார்ட்டில் குழந்தைகளுக்கான அங்கன்வாடி மையம் அமைக்கப்படவில்லை. இதனால் பக்கத்து வார்டு பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்துக்கு குழந்தைகளை பொதுமக்கள் அழைத்துச்செல்லும் நிலை உள்ளது. எனவே 35-வது வார்டில் அங்கன்வாடி மையம் அமைக்க வேண்டும்.