பொதுமக்கள் சிரமம்

Update: 2025-09-07 14:44 GMT

விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் சேவை சாலைகள் மட்டுமே உபயோகத்தில் உள்ளதால் அடிக்கடி வாகன விபத்துகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த விபத்துகளை தவிர்க்க உரிய நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எடுப்பார்களா? 

மேலும் செய்திகள்