காட்சிப்பொருளான அங்கன்வாடி மையம்

Update: 2025-09-07 13:25 GMT

வீரகேரளம்புதூர் தாலுகா கீழக்கலங்கல் இந்திரா நினைவு குடியிருப்பு பகுதியில் புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது. பின்னர் பல மாதங்களாக திறக்கப்படாமல் காட்சிப்பொருளாகவே உள்ளது. இதனை குழந்தைகள் நலன் கருதி திறந்து பயன்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்