தெருநாய்கள் தொல்லை

Update: 2025-09-07 13:20 GMT

கோவில்பட்டி ெரயில் நிலையம் இரண்டாவது நடைமேடை பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றி திரிகின்றன. இதனால் பயணிகள் அச்சத்துடனே பயணிக்கும் நிலை உள்ளது. எனவே தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்