பயணிகள் நிழற்குடை வேண்டும்

Update: 2025-09-07 13:17 GMT

நாங்குநேரி யூனியன் தோட்டாக்குடி பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் வெயிலிலும், மழையிலும் பஸ்சுக்காக காத்து கிடந்து அவதிப்படுகின்றனர். எனவே பயணிகள் நிழற்குடை அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்