தெருநாய்கள் தொல்லை

Update: 2025-09-07 13:10 GMT
தென்காசி மாவட்டம் கடையம் அருகே புங்கம்பட்டி கீழத்தெருவில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. அந்த பகுதியில் செல்லும் குழந்தைகளையும், பொதுமக்களையும் விரட்டி கடிக்கின்றன. எனவே தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்