விபத்து அபாயம்

Update: 2025-09-07 12:19 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகர் பகுதியில் ஆபத்தை உணராமல் இளைஞர்கள் சாலையில் அதிவேகத்தில் மோட்டார்சைக்கிள்களில் பயணிக்கின்றனர். இதனால் சாலையை கடக்க முடியாமல் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், பெண்கள், முதியவர்கள் அவதியடைகின்றனர். இதனால் வாகனஓட்டிகள், நடைபாதையினர் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சாலையில் அதிவேகத்தில் பயணிப்பபோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்