தொற்றுநோய் பரவும் அபாயம்

Update: 2025-09-07 11:50 GMT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் கொசுத்தொல்லை அதிகளவில் உள்ளது. இதனால் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், குறிப்பாக குழந்தைகள், முதியோர்கள் மற்றும் கர்ப்பிணிகள் இரவில் சரியான தூக்கமின்றி மிகவும் அவதியடைகின்றனர். மேலும் கொசுக்களால் டெங்கு, மலேரியா போன்ற தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட பகுதிகளில் கொசு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்