கழிவறை வசதி ஏற்படுத்தப்படுமா?

Update: 2025-09-07 11:36 GMT

பெரம்பலூர் நான்கு பிரிவு சாலையில் அனைத்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களும் நின்று செல்கின்றன. இந்நிலையில் இப்பகுதியில் முறையான கழிவறை வசதி இல்லை. இதனால் வெளியூர்களிலிருந்து வரும் பயணிகள், குறிப்பாக பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் கழிவறை வசதி ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்