தெருநாய்கள் தொல்லை

Update: 2025-08-31 17:19 GMT

மதுரை நகர் ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டில் உள்ள செக்கடி தெரு பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது. இந்த தெருநாய்கள் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள், பள்ளி மாணவர்கள் ஆகியோரை அச்சுறுத்தும் வகையில் துரத்தி செல்வதோடு விபத்தையும் ஏற்படுத்துகின்றது. இவ்வாறு தொடர் அட்டகாசத்தில் ஈடுபடும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்