மடைகள் சீரமைக்கப்படுமா?

Update: 2025-08-31 15:23 GMT

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் உள்ள சோழியாங்குளம் கண்மாயில் உள்ள நான்கு மடையில் தண்ணீர் செல்ல முடியாத வகையில் மண் மற்றும் புதர்கள் நிறைந்து உள்ளது. இதனால் தண்ணீர் செல்வதில் இடையூறு ஏற்படுவதுடன் பொதுமக்கள் மிகவும் சிரமமடைகின்றனர். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கண்மாய்யை தூர்வாரி அனைத்து வாய்க்காலையும் சரி செய்ய நடவடிக்கை எடுக்க  வேண்டும்.

மேலும் செய்திகள்