விபத்து அபாயம்

Update: 2025-08-31 15:22 GMT

விருதுநகர் நகர் பகுதியில் உள்ள பெரும்பாலான தெருக்களில் நாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது. இந்த தெருநாய்கள் விபத்தை ஏற்படுத்தும் வகையில் சாலையில் செல்லும் வாகனங்களின் குறுக்கே பாய்கிறது.  இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். மேலும் ஏராளமானோர் நாய்க்கடியால் விபத்துகளில் சிக்குகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பார்களா? 

மேலும் செய்திகள்