சாணார்பட்டி அருகே கோபால்பட்டியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. வாகனங்களில் செல்பவர்கள், சாலையில் நடந்து செல்பவர்கள் என அனைத்து தரப்பினரையும் தெருநாய்கள் துரத்திச்சென்று அச்சுறுத்துகின்றன. எனவே தொல்லை கொடுக்கும் தெருநாய்களை பிடித்து அகற்ற வேண்டும்.