வேடசந்தூர் தாலுகா வே.புதுக்கோட்டையில் அமைக்கப்பட்ட குறுங்காடுகள் முறையான பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதனால் அங்கு நட்டு வைக்கப்பட்ட மரக்கன்றுகள், போதிய அளவு தண்ணீர் கிடைக்காமல் கருகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே குறுங்காடுகளை முறையாக பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.