கன்னிவாடி புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் காத்திருப்பதற்கென்று தனியாக நடைமேடை இல்லை. இதனால் பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள் கொளுத்தும் வெயிலில் பஸ்சுக்காக காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே பயணிகளின் வசதிக்காக நிழற்குடை அமைத்துக்கொடுக்க வேண்டும்.