தெருநாய்கள் தொல்லை

Update: 2025-08-24 16:46 GMT

மதுரை பி.பி சாவடி அருணாச்சலம் தெருவில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. சாலையில் ஆங்காங்கே சுற்றித்திரிவதால் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகின்றது. எனவே மாவட்ட நிர்வாகம்  சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்