தெருநாய்கள் தொல்லை

Update: 2025-08-24 13:06 GMT

தென்காசி குத்துக்கல்வலசை ரவுண்டானா அருகில் ஏராளமான தெருநாய்கள் சுற்றி திரிகின்றன. அந்த வழியாக செல்லும் மாணவிகளையும், பொதுமக்களையும் தெருநாய்கள் விரட்டி கடிக்கின்றன. எனவே தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்