குடிநீர் குழாய் வால்வு தொட்டி மூடி சேதம்

Update: 2025-08-24 13:02 GMT

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தீயணைப்பு நிலையம் அருகே பார்க் ரோடு பகுதியில் குடிநீர் குழாய் வால்வு தொட்டியின் மூடி சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகனங்கள் நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. இதனால் குடிநீர் குழாய் வால்வு தொட்டி மூடியை சீரமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

மேலும் செய்திகள்