பள்ளிக்கட்டிட சுற்றுச்சுவர் சேதம்

Update: 2025-08-24 12:50 GMT
தென்காசி மாவட்டம் மேலநீலிதநல்லூர் யூனியன் குலசேகரமங்கலம் பஞ்சாயத்து அலுவலகம் எதிரே உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சுற்றுச்சுவர் கட்டிடம் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் மாணவ-மாணவிகள் அச்சத்துடனே பள்ளிக்கு சென்று வருகின்றனர். எனவே சேதமடைந்த சுற்றுச்சுவரை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்