தெரு நாய் தொல்லை

Update: 2025-08-24 12:44 GMT

திருபுவனை பகுதியில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரியும் தெரு நாய்கள் பொதுமக்களையும், மாணவர்களையும் அச்சுறுத்தி வருகின்றன. அவற்றை பிடித்து அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்