சமுதாய நலக்கூடம் தேவை

Update: 2025-08-24 12:41 GMT

ஏம்பலம் தொகுதி சர்காசிமேடு பகுதியில் உள்ள சமூதாய நலக்கூடம் இடிந்து சேதமடைந்துவிட்டதால் பயன்படுத்த முடியவில்லை. இங்கு புதிதாக சமுதாய நலக்கூடம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்