நடவடிக்கை எடுப்பார்களா?

Update: 2025-08-24 12:41 GMT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள கிளை நூலக கட்டிடம் முற்றிலும் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படும் முன்பாக கிளை நூலக கட்டிடத்தை விரைவாக சீரமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? 

மேலும் செய்திகள்