சாய்ந்த நிலையில் மின்கம்பங்கள்

Update: 2025-08-24 12:40 GMT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் முடங்கியார் ரோட்டில் உள்ள புளியங்குளம் கண்மாய் கரையில் உள்ள மின்கம்பங்கள் சில சாய்ந்த நிலையில உள்ளன. இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் அதிகளவில் உள்ளது. எனவே இதனை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? 

மேலும் செய்திகள்